கவிதைக்கு வந்த கஷ்டகாலம்

ஒரு வழியாக பபாசி ஏற்பாடு செய்திருக்கும் ஜனதா க்ரெடிட் கார்ட் கவுண்ட்டர் இன்று இயங்க ஆரம்பித்துவிட்டதுபோல் தெரிந்தது. ஆனால் துரதிருஷ்டம், அதைப் பெரும்பாலானோர் பயன்படுத்த விரும்பவில்லை. க்ரெடிட் கார்டு என்ற போர்டும் கீழே ஒரு மிஷினும் இரண்டு பெண்களும் தனியாக அம்போவென்று உட்கார்ந்திருந்தார்கள். பல இடங்களில் கடைக்காரர்கள் இதைப் பொருட்படுத்த மறுக்கிறார்கள். காசு கொடு, புத்தகம் எடு. தீர்ந்தது விஷயம். இதுகூடப் பரவாயில்லை. க்ரெடிட் கார்ட் வசதியைச் சுயமாக வைத்திருக்கும் சில கடைகளில் வேறுவித வினோதப் பிரச்னைகள் … Continue reading கவிதைக்கு வந்த கஷ்டகாலம்